Thursday, February 6, 2020

மாநிலங்களவையில் திருச்சி சிவா


காந்தியடிகள் கிராமப்புற இந்தியாவாக்க விரும்பினார்!
நேரு நவீன இந்தியாவை கட்டி எழுப்பினார்!
லால் பகதூர் சாஸ்திரி இந்திய உழவர் களுக்கு ஆதரவாக இருந்தார்!
வி.பி.சிங் சமூக நீதி இந்தியாவை வழங்கினார்!
நரசிம்மராவ் இந்தியாவை தனியார் மயமாக்கினார்!
டாக்டர் மன்மோகன்சிங் இந்தியாவை உலக மயமாக்கினார்!
மோடி இந்தியாவை மதிப்பிழக்கச் செய்து விட்டார்!
ஏர் இந்தியா, இப்போது விற்பனைக்குத் தயாராக உள்ளது!
இந்தியா விற்கப்பட்டு விடும் எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...