Sunday, April 22, 2012
Monday, September 5, 2011
அறிஞர்அண்ணா.இன்ஃபோ
அறிஞர்அண்ணா.இன்ஃபோ http://arignaranna.info/
நாட்டிலே பரவிக் கிடக்கும் நானாவிதக் கருத்துகளையும் ஊன்றி கவனித்துப் பாருங்கள். மக்கள் தமது இல்லாமைக்கும் இழிநிலைக்கும் விதி, கர்மாவினை ஆண்டவன் விட்ட வழி என்று வேதாந்தம் பேசி ஏதோ இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்ற அளவிலே இருப்பதைக் காணமுடியும். என்ற அறிஞர் அண்ணாவின் சிந்தனையுடன் நம்மை வரவேற்கிறது அறிஞர் அண்ணா இணையதளம்.
அண்ணா பரிமளம் அவர்கள் தொடங்கிய அண்ணா பேரவை சார்பில் இவ்விணையதளம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து மிகச் சிறந்த முறையில் அறிஞர் அண்ணா பற்றிய தகவல்கள், அவரது படைப்புகள் அடங்கிய கருவூலமாகத் திகழ்கிறது இத்தளம். அண்ணாவின் சிறப்புகள், அண்ணா வரைந்த ஓவியங்கள், சுவையான சம்பவங்கள், வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு, நிழற்படத் தொகுப்பு ஆகியவற்றுடன் அண்ணா பற்றிய ஆவணப்படம், குறும்படம் போன்றவையும் இத்தளத்தில் சிறப்பிடம் பெறுகின்றன.
அண்ணாவின் உரை கேட்க வசதியும் செய்யப்பட்டுள்ளது. அள்ளக் கிடைக்காத அரிய கருத்துகளை அவ்வளவு எளிதில் தொகுத்துவிட முடியுமா? அதனால் வாரம்தோறும் புதிய புதிய கட்டுரைகளை, தகவல்களை ஏற்றிவருகிறார் இதன் அமைப்பாளர் இரா.செம்பியன். அத்துடன், அண்ணா ஆர்வலர்களுக்குப் புதிய தகவல்கள் பதிவேற்றப்பட்டிருப்பது குறித்து மின்னஞ்சலும் அனுப்பப்படுகிறது. இத்தகைய ஆக்கப்பூர்வமான பணியைச் செய்துவரும் தோழர்கள் நம் பாராட்டுக்குரியவர்கள்.
அவசியம் படிக்க வேண்டிய, பிறருக்கும் பரப்ப வேண்டிய தளம் இது.
Tuesday, March 30, 2010
குடிஅரசு தொகுதிகள் வெளியீடு!
Wednesday, April 2, 2008
பெரியார் எனும் பெரும் படைப்பாளி! - சுப.வீ உரை
Tuesday, April 1, 2008
ஜாதகத்தை எரித்த இளைஞர்கள்!
ஜாதகத்தை எரித்த இளைஞர்கள்!இளைஞர் இயக்கத்தினருடன் ஒரு சந்திப்பு!
உங்கள் பெரியார் வலைக்காட்சியில்...
காணத் தவறாதீர்கள்
Tuesday, July 17, 2007
சோதனைப் பதிவு
கடவுள் இல்லை!!
கடவுள் இல்லவே இல்லை!!
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்!
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்!
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி!
தமிழக தமிழ் நாளேடுகளில் முதல்முறையாக...
http://viduthalai.com/20070717/news03.htmகுடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
- கி.வீரமணி தோழர் பொன்னீலன் என் பாசத்திற்குரிய இனிய நண்பர். 1985 எனது நினைவு. உலக சமாதான காங் கிரசு டென்மார்க் தலைநகரில் கோபன்ஹேகனில் நடந...
-
நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது ...


