நிதி அமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை
அறிக்கையில் பிரதமர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு என்று சொந்த பயன்பாட்டிற்கான
விமானங்களுக்காக ரூ.810.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2
ஆண்டுகளில், இவற்றுக்காக அரசால் ஒதுக்கப்பட்டத் தொகை ரூ.4,741 கோடிகள்.
இந்த விமானங்கள் பயன்பாட்டிற்கு
வந்தவுடன், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் போயிங் - 747 ரக விமானங்கள்
அச்சேவையிலிருந்து விலக்கப்படும். மேலும், இந்த விமானங்கள் ‘ஏர் இந்தியா
ஒன் சைன்’ என்ற அடையாளத்திலேயே பறக்கும். இந்த அடை யாளம் தாங்கிய
விமானங்கள், மோடிக்கென தனித் துவமான விமானங்கள் ஆகும்.
No comments:
Post a Comment