ஒரு வகை சிலந்தி, `கறுப்பு விதவை' என்று அழைக்கப்படுகிறது.
`லேட்ரோ டெக்டஸ் டிரெடி சிம்கட்டாடஸ்' என்பது இதன் அறிவியல் பெயர்.
இந்த வகை சிலந்தியில் ஆண் சிலந்தி உருவத்தில் சிறிதாகத்தான் இருக்கும். ஆண் சிலந்தியுடன் இனக்கலவி செய்தபின், பெண் சிலந்தியானது, ஆண் சிலந்தியையே அடித்து சாப்பிட்டுவிடும்.
இப்படி வினோத செயலால் பெண் சிலந்தி விதவை ஆகிவிடுவதாலும், தன் கறுத்த உருவத்தினாலும் அது கறுப்பு விதவை (பிளாக் விடோ ஸ்பைடர்) என அழைக்கப்படு கிறது. மேலும் இதன் வயிற்றுப் பாகத்தில் சிகப்பு வட்டம் ஒன்று காணப்படும்.
இது மற்ற எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இயற்கையாக எச்சரிக்கை குறியாக அமைந்துள்ளது. பொதுவாக வெப்ப நாடுகளில் இவ்வகை சிலந்திகள் வாழ்கின்றன. கறுப்பு விதவை விஷம் மிக்கது. மனிதர்களைக் கடித்தால் மரணம் நிச்சயம்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- அரசியலில் இப்படியும் ஒரு தோழர்
- உலகின் 10
- பார்ப்பனருக்குப் புரோகிதம் இல்லை
- சமூகநீதி
- கல்வி சிந்தனை: பிசா PISA
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment