திருச்சி, அக். 11- யார் நம்மினத்த வர்கள் யார் இனம் அல்லாதவர்கள் என்பதை நம் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.
திருச்சியில் நேற்று மாலை நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையி லிருந்து...
ஒரேயொரு நேரு வெற்றி பெற வேண்டும் என்பதற் காகவோ, அல்லது ஒரு மேயர் திருச்சியிலே நம்மவராக அமர வேண்டும் என்பதற்காகவோ அல்ல, தமிழன் தமிழனாக வாழவேண்டும், திராவிடர் களுடைய லட்சியங்கள் அழி யாமல் காப்பாற்றப்பட வேண் டும், திராவிட சமுதாயத் தினுடைய பழைய வரலாறு திரும்ப வேண்டும்.
அதை அழிக்க எண்ணுவோர் யாரா யினும் அவர்களை நாம் நம் மீது படையெடுக்க விடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் திரா விட முன்னேற்றக் கழகத் தினுடைய கொள்கை, திரா விட முன்னேற்றக் கழகத்தி னுடைய எண்ணம், அதற் காகத் தான் நாம் நடத்திக் கொண்டிருக் கின்ற இந்த ப் பயணம் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
திரா விட முன்னேற்றக் கழகத்தி னுடைய நோக்கம் தமிழர் களை, திராவிடர்களை உயர்த்துவது தான், அவர் களுடைய கலை கலாச் சாரத்தை காப்பாற்றுவது தான் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர் களோ இல்லையோ அம்மை யார் ஜெயலலிதா மிக நன்றாக புரிந்து கொண்டிருக் கிறார்.
அதனால்தான் இந்த இயக் கத்தை அழிக்க யார் யாருடைய துணையை நாடுவது, யார் யாரோடு சேர்வது, யார் யாரோடு கூட்டு சேர்வது என்றெல்லாம் யோசித்து, அப்படிச் சேர்ந் தாலும் அந்த சேர்ந்த கூட்டு தன் னுடைய எண்ணப்படி திராவிட இயக் கத்தை அழிப்பதற்கு பயன் படாமல் போய் விடுமே யானால்,
அந்தக் கூட்டணி யையும் உதறி விட்டு, தனியாக நின்று நான் எங்கே மதவாத ஆதிக்கத்திற்கு செல் வாக்குக் கிடைக்கிறதோ அந்த இடத்திற்கு நான் செல்வேன். அல்லது என்னுடைய துதுவர் களை அனுப்புவேன், அல்லது அங்கிருந்து வருகின்ற மத வாத சக்திகளை வரவேற் பேன் என்ற நிலைக்கு அவ ர் இறங்கி யிருக் கிறார் என்றால்,
திராவிட முன்னேற்றக் கழகத்தினு டைய உண் மையான, உறுதியான நிலைப்பாட்டை அவர் முழுமையாக உணர்ந் திருக்கிறார் என்று பொருள். நாம் அதை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டாமா? ஏதோ தி.மு.க. கூட்டம் என்றால் ஜெயலலிதாவை - அ.தி.மு.க.வை தாக்கு கின்ற கூட்டம் என்றும்,
அதைப் போல அ.தி.மு.க. கூட்டம் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தை தாக்குகின்ற, ஏசுகின்ற, பேசுகின்ற கூட்டம் என்றும் கருதிக் கொண்டு, இரண்டையும் வேடிக்கை பார்த்து, இது எப்படி இருக்கிறது என்று அளவிட, சான்று கள் அளிக்க நீங்கள் உங் களை தயார் படுத்திக் கொள்ளக் கூடாது.
நீங்கள் ஆய்ந்து பார்க்க வேண்டும். உங்கள் நண் பன் யார்? உங்கள் அண் ணன் யார்? உங்கள் தம்பி யார்? உங்கள் இனத்தவன் யார்? உங்க ளுக்காக உயி ரையும் கொடுப்பவன் யார்?
உங்களுக்காக தியா கங்கள் செய்பவன் யார்? என்று இந்தக் கேள்வி களுக்கு நீங்கள் விடை கண்டால் தான், நீங்கள் உங்களை உணர்ந்து எங்களை யும் உணர்ந்து எடுக்க வேண்டிய முடிவு களை சிறந்த முடிவு களாக எடுக்க முடியும். பேசினார்கள், நான் சில மாதங்களுக்கு முன்பு இந்த வட் டாரத்திலே முதல மைச்சராக உங் களை யெல்லாம் சந் தித் தோம்.
அந்தப் பதவியை நீங்களே பிடுங்கிக் கொண்ட காரணத்தால், இப் போது வெறும் கரு ணாநிதியாக உங் களைச் சந்திப்பவன். நான் கேட்கிறேன், வெறும் கருணாநிதி யாக சந்திக்கும்போது உங்களுக்காகத்தான் பாடுபட்டேன், பணி யாற்றினேன். உங்களுக் காகத்தான் தியாகம் செய்து போராட்டம் நடத்தினேன்.
முதல மைச்சராக இருந்தா லும் அல்லது வெறும் கருணாநிதியாக இருந் தாலும் என்னுடைய நெஞ்சத்தினுடைய துடிப்பெல்லாம் தமிழ், தமிழ், தமிழ் என்றுதான் (பலத்த கைதட்டல்) துடிக்கும்.
என்னுடைய இளமை வாழ்க்கை 1936-க்கு முன்பு என்னுடைய வாழ்க்கை இளமை வாழ்க்கை தமிழ் வாழ்க என்றுதான் ஆரம்பித் தேன். கட்டாய இந்தி ஒழிக என்றுதான் ஊர் வலம் நடத்தினேன். இப்படி மொழிப்பற் றும், மொழி பேசுகின்ற மக்கள் மீதும் கொண்ட பற்றும் இன்றளவும் என்னை விட்டு அகல வில்லை.
என்றைக்கும் என்னை விட்டு அக லாது. நான் மறைந்த பிறகும்கூட அது எரிந்து கொண்டிருக்கும். என்னை விட்டு மறை யாது என்பதை நான் உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகின் றேன் என்றார் கலைஞர்.

1 comment:
i cant type in tamil. so i am typing in English..
what Mr.Kalaignar did when he was CM?
40 MPs - Did not resigned when Tamil Eelam was raged by Sri lankan Govt.
What he did was 4 hrs fast..(EYE WASH).
Who started the family politics?
If he is supporting race, then he is a racist. A leader should not be racist.
Did he ever supported BJP which is backed by RSS?? yes. he did so to stay in Central power.
He is a good actor, politician and family oriented leader. He dont care abot Tamilian's welfare.
Post a Comment