சென்னை நரம்பியல் அறக்கட்டளை சார்பில்
நரம்பியல் மருத்துவத்துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து
அறிந்துகொள்ள சென்னையில் நியூரோ அப்டேட் 2020 என்ற மாநாடு நடைபெற்றது.
இதனை குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்வதில் புகழ்பெற்ற
நிபுணர் டாக்டர் முகமது ரேலா தொடங்கிவைத்தார். மாநாட்டுத் தலைவர் டாக்டர்
அர்ஜூன் தாஸ், மாநாட்டு செயலாளர் டாக்டர் சி..யு.வேல் முருகன் ஆகியோர்
கலந்து கொண்டனர். 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சென்னை நியுரோ டிரஸ்ட்
சார்பில் ஆண்டுதோறும் நியுரோ அப்டேட் மாநாடு நடத்தப்படுத்தப்படுகிறது.
நரம்பியல் மருத்துவத்துறையில் முதுகலை படித்த மாணவர்களுக்கு நரம்பியல்
துறையில் அண்மைக்கால முன்னேற்றங்கள், புதிய சிகிச்சை முறைகள், நவீன
மருத்துவ சாதனங்கள் உதவியுடன் வலிகளைத் துல்லியமாக கண்டறிதல் உள்ளிட்டவை
குறித்து இம் மாநாட்டில் விளக்கப்பட்டது. இம்மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட
சிறப்பு அமர்வுகளில் அமெரிக்கா, பிரிட்டன்,ஆகிய நாடுகளிலிருந்து வந்த
இந்தத்துறையின் சிறப்பு நிபுணர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
நரம்பு அறிவியல் துறைக்குச் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய அறிவியல் அறிஞர்கள்
மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
No comments:
Post a Comment