விடுதலை வாசகர் கவிஞர் கற்பூரம் நாகராசன் மதுரையிலிருந்து தலைமைக் கழகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் காணப்படுவதாவது:
அஞ்சல் பணியாளர் ஆறு நாள் விடுதலையை ஒரே நாளில் கொண்டு வந்து போட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் கிளை அலுவலகத்தில் போய்க் கேளுங்கள்!
கிளை அலுவலகத்திற்கும் நடந்தார் தோழர் நாகராஜன் அலைப்பேசியில் பேசிக் கொண்டே அலட்சியமாக தலைமை அலுவலகத்துக்குப் போ! என்பது பதில். விடுவாரா கருஞ்சட்டைத் தோழர் தலைமை அலுவலகத்துக்குச் சென்றார் அங்கு என்ன பதில் தெரியுமா?
தொடர்வண்டி (ரயில்) அஞ்சலகத்திற்குச் சென்று கேளுங்கள் என்பது பதில்.
சளைக்கவில்லை; நேராக அங்கும் சென்றார் சென்னைக்குக் கடிதம் எழுதுங்கள்! என்பது ஒரே வரி பதில்.
இதுதான் அஞ்சல் அலுவலகம் நடைபெறும் யோக்கியதை. ஒரு காலத்தில் ஞாயிற்றுக்கிழமையில்கூட (அதற்குரிய கூடுதல் அஞ்சல் வில்லைகளை ஒட்டினால்) தகவல்கள் கிடைக்கும். ஆனால் இன்றைய நிலை என்ன? அஞ்சல் துறை, மக்கள் அஞ்சுகின்ற துறையாக அல்லவா ஆகிவிட்டது.
குறிப்பு: தோழர் நாகராசன் அவர்களின் கடிதமும், இந்த விடுதலை செய்தி யும் சென்னையில் உள்ள தலைமை அஞ்சல் அதிகாரி PMG) க்கு அனுப்பப்பட்டுள்ளது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- கடவுளுக்குமாதவிடாயாம்!
- அய்யோ பாவம் - சோவும் கைவிட்டு விட்டாரே!
- ஆகஸ்டு 12இல் டெசோ மாநாடு
- மோடி ஆட்சியில் பெஸ்ட் பேக்கரியில் சிறுபான்மையினர் கொல்லப்பட்ட வழக்கு!
- காவேரிப்பட்டினம் பள்ளி வளாகத்தையொட்டி பெரியார் சிலை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்களின் உன்னதத் தீர்ப்பு
அடுத்து >>
JULY 16-31
அய்.நா.வில் தமிழீழக் கோரிக்கை
அய்யா பெரியார் வரலாற்று நாயகன்
உங்களுக்குத் தெரியுமா?
எண்ணம்
கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க... - 5
கனவுகளும் மூடத்தனமும்
கவிதை
காரணம் அவர்கள் ஜாதி...
சாமி குத்தம்...!
தடுமாறிய மனம்
தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும்
தூள்... தூளான கடவுள், கடவுளை அழிக்கும் துகள்
நிகழ்ந்தவை
பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - 7
புதுப்பாக்கள்
பெண் ஆணைக் கட்டிக் கொள்ளும் காலம் வரும் - தந்தை பெரியார்
பெரியாரின் தொண்டு வியந்த அமெரிக்கப் பேராசிரியை
பெரியாரை அறிவோமா?
பெரியார் அடிகளார் உறவு : புரட்டர்களின் பொய் மூட்டை
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
மக்கள் தங்களின் உண்மையான சக்தியை உணராமல் இருக்கிறார்கள்
மாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முடியாது!
முகநூல் பேசுகிறது
முற்றம்
மூடநம்பிக்கையும், உணவுப் பொருளும்
ஹிக்ஸ் போசான் கண்டறிந்தது எப்படி?
No comments:
Post a Comment