Tuesday, March 6, 2012

ஆட்சியை இழக்கிறார் மாயாவதி! முலாயம் சிங் கட்சி முன்னணி


லக்னோ, மார்ச் 6 உத்தரபிரதேச மாநிலம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.

இதில் உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 190 இடங்களில் முன்னிலை பெற்று தொடர்ந்து முதல் இடத்தை பெற்று வருகிறது. மேலும் ஒரு தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஆளும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி 101 இடங்களிலும், பாஜக 56 இடங்களிலும், காங்கிரஸ் 51 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஆட்சியை இழக்கிறார் மாயாவதி.

முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது.


.
 1

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...