இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் அதிகாரப் பூர்வ நாளேடான மணிச்சுடரில் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் அவர்கள் பகவத் கீதைக்குத் தடை கோரிய வினோதங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை.
உலகம் முழுவதிலும் உள்ள சமய வேதங்களாக இருந்தாலும், உலகில் எழுதப் பெற்று பிரபல்யமான நூற்களாக இருந்தாலும் உள்ளே நுழைந்து பார்க்கும்போது, தீவிரப் போக்கு காட் டும் வார்த்தைகள் இல்லாமல் இல்லை என்று சமாதானம் கூறியுள்ளார்.
இருக்கலாம்; நாட்டு மக்களால் தந்தை என்று போற்றப்படும் அளவுக்கு மதிக்கப்பட்டவரின் உயிரைக் குடிக்கும் அளவுக்குக் கீதை தூண்டுதலாக இருந்திருக்கிறதே - நியாயம்தானா?
அது மட்டுமா? சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியிற் பிறந்தவர்கள் என்று பகவத் கீதை சொல்லுவதை ஏற்க முடியுமா?
நான்கு வகை வருணங்களையும் நானே தான் உண்டாக்கினேன்; அதைப் படைத்தவனாகிய நான் நினைத்தாலும் மாற்ற முடியாது என்று கீதை சொல்லுகிறதே - பிறப்பில் பேதம் விளைவிக்கும் இந்த இந்துத் துவாவை பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

மக்களிடையே மாச்சரியங்களையும் பகைமை உணர்ச்சியையும் தூண்டக் கூடிய ஒரு நூலை தடை செய்வதில் என்ன தவறு?
மாநிலங்களவையில் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படாமல் அவையை ஒத்தி வைத்தார் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி; வாக்கெடுப்பு நடத்தாததால் துணைக் குடியரசு தலைவர்மீது பிஜேபியினர் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்கப் போகிறார்கள்.

விவாதமே நடத்த முடியாத அளவுக்குக் கூச்சல் போடுவோம் - அவையை நடத்த விட மாட்டோம். ஆனாலும் அவற்றையெல்லாம் சகித் துக் கொண்டு குடியரசு துணைத் தலைவர் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிஜேபி சொல்லுவது நியாயமானதுதானா? என் பையன் பொல்லாதவன் உன் பெண்ணை அடக்கி வை என்பார்கள் கிராமத்தில் அதுதான் நினைவிற்கு வருகிறது.
துணைக் குடியரசுத் தலைவர் ஒரு இஸ்லாமியர்; எதையாவது சொல்லி சேற்றைவாரி இறைக்க வேண்டும் என்பதுதான் இந்த இந்துத்துவாவாதி களின் உள்நோக்கம். புரிகிறதோ!
ஆன்லைனில் செக்ஸ் காட்சிகளைப் பார்ப்பதில் இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம்.
ஆன்லைனில் செக்ஸ் காட்சிகளைப் பார்ப்பதில் இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம்.
இருக்காதா? இந்துக்களின் கடவுள்கள் சமாச்சாரங்கள் - லீலைகள் எல் லாமே இந்த வகையைச் சேர்ந்தது தானே?
60 ஆயிரம் பெண்களுடன் கூடிக் குலாவினான் எங்கள் கிருஷ்ணன் என்று பெருமையாகக் கூறி - அந்தக் கடவுளின் படத்தை (பெண்கள் நிர் வாணக் கோலத்துடன்) வீட்டில் மாட்டி வைத்து கும்பிடக் கூடிய நாடாயிற்றே!
நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ண னுக்கு இங்கிலாந்து அரச குடும்பத் தினரின் நைட்குட் விருதும் வழங்கப் படுகிறது.
நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ண னுக்கு இங்கிலாந்து அரச குடும்பத் தினரின் நைட்குட் விருதும் வழங்கப் படுகிறது.
சோதிடம் - பொய் - அறிவியலுக்கு முன் நிற்க முடியாத ஒன்று என்று சில நாட்களுக்குமுன் கருத்துத் தெரிவித் தவர் இவர். இவர் உரையில் முக்கிய பகுதிகளை இந்து ஏடு இருட்டடித்து விட்டதே. சீப்பை ஒளிய வைத்து கல்யாணத்தை நிறுத்தப்பார்க்கிறது இந்து - ஏடு பரிதாபம்!
No comments:
Post a Comment