தி.மு.க. பொருளார் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆனால் இறந்த சிறு பான்மை இனத்தவரின் வாரிசுக்கு வாய்ப்பளிக்க தவறியதுடன் அந்த இனத் தையே ஒதுக்கி விட்டார். சிறுபான்மையினருக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு. ஆனால் சிறுபான்மை யின துரோகியாக ஜெய லலிதா செயல்பட்டு வரு கிறார். பாபர் மசூதி இடிப் பில் தொடர்புடைய மதவாத சக்திகளுடன் உறவு வைத்துள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் சாவு அதிகரித்துள்ளது.
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், கான்கிரீட் வீடு திட்டம் உள்ளிட்ட திமுகவின் மக் கள் நலத்திட்டங்களை முடக்கியதுடன், அவற்றை அழிக்கவும் முயன்று வருகிறார் ஜெய லலிதா. ஆட்சியில் உள்ள ஜெய லலிதா தனது தவறு களை திருத்திக்கொள்ள நடைபெறும் தேர்தல். ஜெயலலிதாவின், ஆணவ, அராஜக ஆட் சிக்கு பாடம் புகட்டும் வகையில் இடைத்தேர்த லில் நேருவை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ் வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment