திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியபடி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என்று அறிக்கை வெளியிட்டு விட்டாராம்.
இப்படி ஒரு முடிவு எடுக்க மூன்று வாரம் தேவையா என்று கேலி செய்கிறது வழக்கம் போல தினமலர் என்னும் பூணூல் ஏடு. ரூட்டுமாறும் அய்டியா இருக்கோன்னு கலைஞர் கேட்டதுபோல ஒரு கார்ட்டூனைப் போட்டுள்ளது.
எந்த கட்சி எந்த கட்சியோடு கூட்டணி? தனித்தனியாக நிற்கிறார்களா? கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறார்களா? என்பது போன்ற நிலைப் பாடுகள் தெளிவாக வெளிச்சத்துக்கு வந்தபிறகு தேர்தலில் போட்டியிடாத இயக்கமான திராவிடர் கழகம் மக்களுக்கு வழிகாட்டும் முறையில் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது.
இதில் என்ன குற்றம் கண்டுபிடித்து விட்டது இந்தக் கோயபெல்சு?
ரூட்டு மாறுவது, ஆளை அனுப்பி வசியம் செய்வது யாரை எப்படி கணக்குப் பண்ணுவது என்பதெல்லாம் அவாளுக்கே உரித்தான மோகினி அவதார சமாச்சாரங்கள் ஆயிற்றே - அந்தப் புத்தி அவாளை விட்டுப் போகுமா?
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வராவிட்டாலும் திராவிடர் கழகத்தின் பார்வையில் போடப்படும் மதிப்பீடு என்ற ஒன்று இருக்கிறது.
ஆனானப்பட்ட ஆச்சாரியாரையே இரண்டு முறை பதவியை விட்டு விரட்டியடித்த இயக்கம் திராவிடர் கழகம் என்பதை மறந்துவிட வேண்டாம் - மனுவின் மடியில் கொஞ்சும் தினமலரே!

1 comment:
எல்லாம் அரசியல்.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment