புத்தர் கோயில்கள் பிற்காலத்தில் அய்யப் பனாகவும், விநாயகனா கவும் மாற்றப்பட்ட சதி நடந்திருக்கிறது.
திருப்பதி ஏழுமலை யான் கோயிலே ஒரு காலத்தில் புத்தர் கோயி லாக இருந்திருக்கிறது. புத்தரின் நின்றகோலம் தான் இன்றைய ஏழு மலையான் - முகம் தெரியாத அளவுக்குப் பட்டை நாமம் என்பதெல் லாம் ஏமாற்று வேலையே! புத்தருக்கு, விநாயகன் என்னும் பெயருண்டு என்று நிகண்டு நூல்கள் கூறு கின்றன. விநாயகன் என்றால் தலைவன் என்று பொருள்.
புத்தராகிய விநாயகன் பெயரை திரிபுவேலைகள் செய்து விநாயகன் என்பது இந்து மதக் கடவுள் என்று உருட்டல் - புரட்டல் வேலையைச் செய்துள்ள னர்.
கும்பகோணம் நாகேசு வர சுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் ஒரு புத்தர் உருவம் இருக்கிறது. பிற்காலத்தில் இது பிள் ளையார் கோயில் ஆக்கப் பட்டுள்ளது என்று மயிலை சீனி. வேங்கடசாமி என் னும் ஆய்வாளர் பவுத்த மும், தமிழும் எனும் நூலில் (பக்கம் 45) குறிப்பிட்டுள் ளார்.
பல்லாவரம் அருகில் கனலி கிலுப்பை என்னும் ஊரில் புத்தர் சிலை ஒன்று ஏரிக்கரையில் கிடந்ததைக் கண்டேன். இவ்வுருவம் ஏரிக்கரைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன் அவ்வூர் விநாயகன் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்தது. இந்த புத்தர் உருவம் இருந்த கருங்கல் பீடம் அழியாமல் இருக் கிறது. அவ்வூர் தெருவின் எதிர்கோடியில் பவுத்தர் களுடைய தர்ம சக்கரம் பொறிக்கப்பட்ட கருங்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
புத்தர் கோயிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் கோயிலைக் கட்டியிருக் கிறார்கள். பிறகு புத்தர் விக்ரகத்தை ஏரிக்கரையில் கொண்டு போய்ப் போட்டு விட்டார்கள் என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி. அவ்வூருக்கு நேரிடையாக 15.7.1946 அன்று சென்ற தாகவும் அந்நூலில் குறிப் பிட்டுள்ளார். இப்படியெல்லாம் பித்த லாட்டம் செய்துதான் இந்து மதத்தை வளர்த்து இருக் கிறார்கள் - புத்தர் கோயில்களை இடித்துத் தள்ளி விநாயகர் கோயிலை எழுப்பி இருக் கிறார்கள்.
சதுர்த்தியில் பிறந் தான் பிள்ளையார் என்று கதை அளக்கிறார்கள் - புரிந்து கொள்வீர்!

No comments:
Post a Comment