Tuesday, February 4, 2020

அடுத்த தலைமுறை நோக்கியா 2.3 அலைப்பேசி அறிமுகம்


நோக்கியா தொலைபேசிகளின் இல்ல மான எச்எம்டி குளோபல் நிறுவனம், இந்தியாவில் நோக்கியா 2.3 அய் நுகர் வோருக்கு 1 ஆண்டு காலத் திற்கு மாற்று உத்தரவாதத்து டன் அறிமுகப்படுத்தியுள்ளது.
நீங்கள் 2020 மார்ச் 31 அல்லதுஅதற்கு முன்னர் நோக்கியா 2.3 அய் வாங்கி னால் இச்சலுகையை பெற முடியும்.
இதில் உள்ள அற்புதமான ஏ.அய். அம்சம் உங்களுக்கு சிறந்த காட்சிகளை பெற உதவுகிறது. நோக்கியா 2.3 ஒரு பெரிய அளவிலான 6.2”இன்ச்  (15.74 செ.மீ) எச்டி தொடு திரையை கொண்டுள் ளது. நீண்டகால மற்றும் அதி வேக பொழுதுபோக்குக்காக இரண்டு நாள் பேட்டரி ஆயுள்காலம்.
கூடுதலாக, Androidஇல் 10 வாசிப்பு திறனை கொண்டுள்ளது. புதிய நோக் கியா 2.3 மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு  ளிஷி புதுப்பித் தல்களையும் பெறும் என உத் தரவாதம் அளிக்கப்பட்டுள் ளது.
இது காலப்போக்கில் இந்த ஸ்மார்ட்போன் மேலும் சிறப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...