* 1,350 எம்.பி.,க்கள் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் உருவாகிறது.
* டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 54 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தேர்தல், வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
* தமிழ்நாட்டில் கடந்த 16 ஆண்டுகளாகப் போலியோ பாதிப்பு இல்லை.
* கேரள மாநிலத்தில் முதன் முறையாக பயங்கரவாத தடுப்பு காவல் நிலையம் உருவாகிறது.
* பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் களுக்கான இடங்களைப் பல்கலைக் கழகங்களே நிரப்பிக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு ஆணை.
* சென்னையில் கள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம்.
* கள்ள ரூபாய் நோட்டுகள் அதிகம் பிடிபட்டதில் பி.ஜே.பி. ஆளும் குஜராத் மாநிலத்துக்குத்தான் முதலிடம்!
* கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய ஆயுதப் படையில் தற்கொலை மற்றும் விபத்தில் மாண்டவர்கள் 2200 பேர்.
* மாணவர்களுக்குப் பேருந்துகளில் இலவச
பயணம். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்ளிட்ட பத்து சலுகைகளை டில்லி
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
* பிரிட்டன் இளவரசர் ஹாரி, இளவரசர் பட்டத்தைத் துறந்தார்.
* சீனாவில் ‘குரோனா' என்னும் வைரசால் 1700 பேருக்குப் பாதிப்பு.
No comments:
Post a Comment