5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை அவர்கள் படிக்கும் பள்ளிகளில்
எழுதக் கூடாது - ஒன்று முதல் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள பள்ளிகளில்தான்
தேர்வு எழுதவேண்டும் என்ற தமிழ்நாடு கல்வித் துறையின் முடிவை எதிர்த்து
திராவிடர் கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கைக்கு (18.1.2020) கைமேல் பலன்
கிடைத்துள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், அந்தந்த
பள்ளிகளிலேயே மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment