Tuesday, December 10, 2019

பணக்காரர்களுக்கு ரசகுல்லா - ஏழைகளுக்கு ரொட்டி, உப்பா?

பா.ஜ.க. அரசு, தங்கள் பணக்கார நண்பர்களுக்கு, 5.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள ஆறு விமான நிலையங் களை அவர்களிடம் ஒப்ப டைத்து உள்ளது. ஆனால், 2019-2020 ஆம் கல்வியாண்டுக் கான பள்ளிக் கல்வி பட்ஜெட்டில், 3,000 கோடி ரூபாய் குறைத்துள்ளது. பணக்காரர் களுக்கு ரசகுல்லாவும், ஏழை மாணவர்களுக்கு ரொட்டியும், உப்பும் மட்டுமே, இந்த அரசு வழங்கி வருகிறது என்றார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...