மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி போட்டியிட்ட 12 தொகுதி களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.
கருநாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுக்கு பொறுப் பேற்று எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா பதவி விலகினார்.
இதுகுறித்து சித்தராமையா கூறியதாவது,
‘‘ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். மக்கள் முடிவை ஏற்கிறேன். கருநாடக சட்டப்
பேரவை இடைத்தேர்தல் முடிவுக்கு பொறுப் பேற்று எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் இருந்து விலகுகிறேன். எனது பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைவர்
சோனியா காந்திக்கு அனுப்ப வுள்ளேன்’’ எனக் கூறினார்.
No comments:
Post a Comment