Tuesday, November 21, 2017
தொண்டமான் பெயரை நீக்கி தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை சிதைப்பதா? இலங்கை அரசுக்கு எதிராக சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை, நவ.20 இலங்கையில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதைக் கண்டித் தும், இலங்கையில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்ட தொண்டமான் பெயரினை மாற்றுவதை நீக்குவதைக் கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (20.11.2017) முற்பகல் 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
No comments:
Post a Comment