சென்னை, ஜூலை 13 இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி அவர்கள், நேற்று (12-07-2017) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதுடன், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார். தி.மு.கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திரு. கோபால கிருஷ்ண காந்தி அவர்களை வரவேற்று, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டதுடன், மதச்சார்பற்றக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திரு. கோபால கிருஷ்ண காந்தி அவர்களுக்கு, திமுகவின் சார்பில் தனது ஆதரவை தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும்...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
No comments:
Post a Comment