இப்படி ஒரு விளம்பரம் ஏடுகளில் வெளி வந்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தை செயல் படுத்தக்கூடாது- ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது. 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் கடலில் பாலம் கட்டினான் என்று சங்பரிவார்க் கும்பலும் சுப்பிரமணியசாமிகளும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெய லலிதாவும் அடம் பிடிக்கிறார்கள் - உச்சநீதிமன்றம் சென்று இடைக்காலத் தடையும் பெறப்பட்டுள்ளது. தொல்லியல் துறையோ அது ராமர் பாலம் அல்ல மணல்திட்டுதான். உலகின் பல பாகங்களிலும் உள்ள கடலுக்குள்ளும் இத்தகைய திட்டுகள் உண்டு என்று அறிவியல் ரீதியாகச் சொல்லி விட்டன.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஆறாவது வழித் தடத்தில்தான் திட்டத்தை நிறைவேற்ற முடியும்- ராமன் பாலம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எழுத்து மூலம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இந்தநிலையில் மத்திய அரசு நடத்தும் டி.டி. நேஷனல் தொலைக்காட்சி சார்பாக இப்படி ஒரு விளம்பரம் வந்துள்ளதே! ராமன், பாலம் கட்டுவது போல ஒரு படத்தை விளம்பரமாக வெளியிட்டுள் ளனரே - இது எப்படி? அரசின் முடிவுக்கு எதிராக அரசின் தொலைக் காட்சி. அரசு செலவில் இப்படி நடந்து கொள்ளலாமா?
பார்ப்பன ஊடுருவல்தான் இதற்குக் காரணமா? நிருவாகத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் சித்து விளையாட்டா? இதற்குக் காரணமானவர்கள்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மெகந்தி, குங்குமம், திருநீறு மகாத்மியங்கள்!
- செய்திச் சிதறல்கள்!
- ஆடிப் பெருக்கு ஆடிப் போச்சே!
- ஆவணி அவிட்டமாமே!
- செய்திச் சிதறல்கள்!
புத்தக வடிவில் படிக்க
ஆகஸ்ட் 16-31
பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - 8
அறிவியக்க முதல்வர் அண்ணல் புத்தர்
அலையாத்தி மனம்
இது பழையகோட்டை! பக்தியால் பின் தங்கிய மாவட்டம்
உருப்போட்டு மார்க் வாங்குவது தகுதி திறமை ஆகிவிடுமா?
எண்ணம்
எதிர்க்கதை
ஒரு சிந்தனை-ஒரு தகவல்
கடவுளைக் களவாடும் களவாடும் கபோதிகள் யார்?
குருமூர்த்தியின் சுதேசி வியாபாரம் - சு.அறிவுக்கரசு
சம உரிமையுடன் வாழ விரும்பும் ஈழத்தமிழர்கள்
சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்
சிறுகதை - இடிந்த கோபுரம்
டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்!
நிகழ்ந்தவை
நிகழ்வுகளும் புனைவும்
புதுப்பாக்கள்
பெண்ணைத் தாயாக மதிக்கும் நாடு?
பெரியாரை அறிவோமா?
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
மருதிருவர் மண்ணிலே...
முகநூல் பேசுகிறது
முற்றம்
புத்தக வடிவில் படிக்க
ஆகஸ்ட் 16-31
பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - 8
அறிவியக்க முதல்வர் அண்ணல் புத்தர்
அலையாத்தி மனம்
இது பழையகோட்டை! பக்தியால் பின் தங்கிய மாவட்டம்
உருப்போட்டு மார்க் வாங்குவது தகுதி திறமை ஆகிவிடுமா?
எண்ணம்
எதிர்க்கதை
ஒரு சிந்தனை-ஒரு தகவல்
கடவுளைக் களவாடும் களவாடும் கபோதிகள் யார்?
குருமூர்த்தியின் சுதேசி வியாபாரம் - சு.அறிவுக்கரசு
சம உரிமையுடன் வாழ விரும்பும் ஈழத்தமிழர்கள்
சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்
சிறுகதை - இடிந்த கோபுரம்
டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்!
நிகழ்ந்தவை
நிகழ்வுகளும் புனைவும்
புதுப்பாக்கள்
பெண்ணைத் தாயாக மதிக்கும் நாடு?
பெரியாரை அறிவோமா?
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
மருதிருவர் மண்ணிலே...
முகநூல் பேசுகிறது
முற்றம்
No comments:
Post a Comment