நீலப்பாடி அய்யனார் கோயில் தீப்பற்றி எரிந்ததை, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த காட்சி. (12.7.2012)
நீலப்பாடி, ஜுலை, 14-நாகை மாவட்டம் கீழ் வேளூர் ஒன்றியம் நீலப் பாடியில் உள்ள அய் யனார் கோயில் 12.7.2012 மதியம் ஒரு மணிக்கு தீப்பற்றி எரிந்தது. அய்யனாரை (சிலையை) தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்.
நீலப்பாடி, ஜுலை, 14-நாகை மாவட்டம் கீழ் வேளூர் ஒன்றியம் நீலப் பாடியில் உள்ள அய் யனார் கோயில் 12.7.2012 மதியம் ஒரு மணிக்கு தீப்பற்றி எரிந்தது. அய்யனாரை (சிலையை) தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்.
நாகை - திருவாரூர் செல்லும் தேசிய நெடுஞ் சாலைக்குஅருகில் உள்ளஅய்யனார் கோயில் எதிரே உள்ள குப்பைமேடு தீப்பற்றிக் கொண்டதாம். அதைத் தொடர்ந்து அய்யனார் கோயிலும் தீப்பற்றி மளமளவென எரிந்தது.
அருகில் உள்ளவர் கள் மண்ணையும், தண்ணீரையும் ஊற்றி அணைத்தனர். தீ கட்டுக்கடங்காமல் கோயில் முழுவதும் எரிந்துபோனது. கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீய ணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அய்யனா ரையே காப்பாற்ற தீய ணைப்பு வீரர்கள் தான் வேண்டியிருக்கிறது. அப்ப அய்யனாருக்கு சக்தி கிடையாது என்று பொது மக்கள் பேசிக் கொண்டதுதான் சிந்திக்கத்தக்கது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- தடகளப் போட்டிகள் அணிவகுப்பில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் இடம்
- கால்நடை மருத்துவக் கலந்தாய்வு கட் ஆப் மதிப்பெண் வெளியீடு
- அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு தொடங்கியது
- மாற்றுத்திறனாளிக்கு எம்.பி.பி.எஸ்., சீட்' இடம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- சிமென்ட் விலை உயர்வால் ரூ.15000 கோடி அளவுக்கு பணிகள் பாதிப்பு
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- தண்ணீர்க் குழாய் உடைந்ததால்
- பொதுத்துறை நிறுவன பெண் ஊழியர்களுக்கும் 6 மாத மகப்பேறு விடுப்பு: தமிழக அரசு அறிவிப்பு
- 24 ஆம் தேதி கால்நடை மருத்துவ கலந்தாய்வு
- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா கல்வியாளர் ரமேஷ் பிரபா உரை
- விண்வெளி ஆராய்ச்சிக்கு இந்தியாவின் புதிய திட்டம்: விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பேட்டி
1 comment:
what a stupid information, all around world many religious places got destroyed by natural calamities, man made incidents like suicide bombers killed innoscent people offering prayers in mosques, many innoscent people sleeping after christmas clebrations washed away from velankanni church during tsunami hit tamil nadu.
why u stupids always seeing only ayyanars, open ur cunning eyes ans see all around world and then publish ur stupidity
Post a Comment