1971இல் இருந்தே இந்திய அரசாங்கத்தில் பணியாற்றி வந்திருக்கிறார் மன்மோகன்சிங். அவர் வகித்த சில முக்கியப் பொறுப்புகள் ஒரு பார்வைக்காக இங்கே. பொருளாதார ஆலோசகர், வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம் (197-1-_72). முதன்மை பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சகம் (1972_76), இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கி (1976_80). செயலர், நிதி அமைச்சகம், பொருளாதார அலுவல் பிரிவு (1977_80). செயலர் உறுப்பினர், இந்தியத் திட்டப் பணி ஆணையம் (1980_82). ஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கி (1982_85), துணைத் தலைவர், இந்தியத் திட்டப் பணி ஆணையம் (1985_87), பொருளாதார விவ காரங்களில் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் (1990_91), இந்திய நிதி அமைச்சர், (ஜூன் 21, 1991 _ மே 15, 1996), இந்தியப் பிரதமர் (மே 22, 2004).
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- அசாம் மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்முறை
- மாவோயிஸ்டு பிரச்சினை: 9 மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை
- எல்லையை தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்த பாக்.ராணுவ வீரர் ஒப்படைப்பு
- புதுச்சேரி வானொலியில் பட்ஜெட் நேரடி ஒலிபரப்பு
- ஆட்சியரின் பேஸ் புக்கில் பொதுமக்கள் புகார்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment