Monday, July 9, 2012

செவ்வாய்தோஷம் பேசுவோருக்குச் சவுக்கடி!


செவ்வாய்க்கிரகத்திலிருந்து எடுக்கப்பட்ட புத்தம் புதிய ஒளிப்படங்களை நாசா முதன்முறையாக வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய இயந்திர ரோவர் அங்கு தரையிறங்கி இப்புகைப்படங்களை தனது 380 பாகை சுழலக்கூடிய சூப்பர் கேமராக்களால் படம்பிடித்துள்ளது.
செவ்வாயில் சுமார் பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியதாக கருதப்படும் செம்மண்ணால் போர்த்தப்பட்ட எரிமலை குழிகள், இப்புகைப்படங்களில் தெளிவாக தெரிகின்றன.  இயந்திர ரோவர், செவ்வாயில் 3,000 மார்டியன் நாட்கள் (8 வருடங்களும் 6 மாதங்களும்) தங்கியுள்ளதுடன், 15 வருடங்களுக்கு அங்கு தங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி குறித்த   ஆயசள ஞயவாகனேநச பூமியில் தரையிறங்கியது. இவ்வொளி படங்கள் 2011 டிசம்பர் 21 - 2012 மே 8ஆம் தேதி கால எல்லைக்குள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் நாசாவின் மற்றுமொரு ரோவர் செவ்வாயில் தரையிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...