Saturday, January 14, 2012

புத்துணர்வு பெறுவோம்!


தமிழ்ப் புத்தாண்டு பிறந்தது - தமிழ் உணர்வோடு தை பிறந்தது; இனி வழி பிறக்குமா என்று ஏங்கும் மக்களிடையே பொங்கும் துயர் போக்கி, புதுப் பொங்கல்போல, புத்தாக்கச் சமுதாயம் படைப்போம்!
சமத்துவ சமுதாயத்தினைக் காண் போம்; அனைவர்க்கும் அனைத்தும் என்ற சுயமரியாதைச் சமதர்மப் பொங்கலாக்கி பொலிவுடன் சுவைப்போம்!
தமிழ்ப் புத்தாண்டில் தமிழர்கள் மேலும் புத்துணர்வு பெறட்டும்!
பொங்கலோ பொங்கல்
இனிய வாழ்த்துக்கள்!
கி, வீரமணி 
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...