Thursday, October 13, 2011

மோடியின்மீது தினமலர் காட்டும் அக்கறை!



பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் குஜராத் முதல் அமைச்சர் மோடி கலந்து கொள்ளவில்லை. அதிருப்தி காரணமாகத்தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்று பா.ஜ.க. வட்டாரத் திலேயே பேசப்பட்டது. அத்வானி ரத யாத்திரை யையும் மோடி புறக்கணித்து விட்டார். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். ஏடான தினமலர் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து செய்தி வெளி யிட்டுள்ளதே - பார்க்கலாம்!

தென்னாப்பிரிக்காவில் இருந்து குஜராத்தில் முதலீடு செய்ய 17 பேர்கள் வந்து விட்டார்களாம். அதனால் தான் அவர் கலந்து கொள்ள முடியவில்லையாம்.

பா.ஜ.க. மேல் மட்டத் தலைவர் களுக்கே பிடிபடாத காரணம் தினமலருக்குப் பிடிபட்டு விட்டதே!

சும்மா ஆடுமா தினமலர் குடுமி?

- விடுதலை 13-10-2011

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...