Thursday, August 4, 2011

அடியாளா எடியூரப்பா?

கருநாடக முதல மைச்சராக வந்த எடியூ ரப்பா ஊழல் புகார் கார ணமாக முதல் அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று பா.ஜ.க. மேலிடம் நிருபந்தித்தது. அவருக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறப்படும் வெங்கய்யா நாயுடும் கடைசி நேரத்தில் எடியூரப்பாவைக் கை விட்டார், ராஜினாமா செய்யுமாறு அவரும் வலியுறுத்திய நிலையில் ஆத்திரம் கொண்டு வெங்கய்யா நாயுடுவின் மடிக்கணினியைப் பிடுங் கித் தரையில் போட்டு உடைத்தாராம். அதே போல அறையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த எடியூரப் பாவை இரு அமைச் சர்கள் எழுப்பியிருக் கிறார்கள். அவர்களை யும் எடியூரப்பா கன்னத் தில் பளார் என்று அறைந்திருக்கிறார்.

ஆகா, பா.ஜ.க. என் றால் பா.ஜ.க.தான்! இதைப் போன்ற ஒரு கட்சியை எங்குதான் தேட முடியும்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...