Tuesday, March 3, 2020

டிவிட்டர் உள்பட சமூக வலைதளங்களிலிருந்து வெளியேற பிரதமர் மோடி முடிவு

பிரதமராக பதவியேற்றது முதல் சமூக வலைதளங்களில் மோடி தொடர்ந்து கருத்துகளை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது சுட்டுரைப்பதிவில், “டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம், யூடியூப் உள்பட அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் இருந்து வெளியேறுவது குறித்து நேற்று யோசித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அவரது டுவிட்டர் பக்கத்தில் 5 கோடி 33 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவது குறித்து யோசித்து வருவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...