கரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்ளிட்ட
ஏராளமான உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரசால் 39
பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸ் அச்சம்
காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில்
இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசுபிக் ஆகிய நிறுவனங்கள்
விமானங்களை ரத்து செய்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க) இப்படி ஓ...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது ...
No comments:
Post a Comment