* காளானை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய், கொலஸ்ட் ரால் மற்றும் எடை குறைய உதவுகிறது.
* நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கிறது.
* காளானில் இருக்கும் உயர் லினோலிக்
அமிலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதி
லுள்ள பீட்டா குளுக்கன்ஸ் புரோஸ் டேட் புற்றுநோயை வளரவிடாமல் தடுக்கிறது.
* இதில் உள்ள செலினிய சத்து எலும்பு, நகம், பல் மற்றும் முடிகளை வலுப்படுத்த உதவுகிறது.
* காளானில் நார்ச்சத்து மற்றும் சில
முக்கிய என்சைம்கள் உள்ளன. இதில் இருக்கும் மிக உயர்ந்த லீன்புரதம்
எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது.
* காளான் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகிறது.
No comments:
Post a Comment