நாட்டின் தலைநகரங் களில் விற்பனை செய் யப்படும் மானியமில்லாத 14 கிலோ எடை
கொண்ட இன்டேன் எரிவாயு உரு ளையின் விலை உயர்வு இன்று முதல் நடை முறைக்கு
வருகிறது. இதன்படி, மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை
டில்லியில் ரூ.144.50 உயர்ந்து ரூ.858.50 ஆக உள்ளது. இதேபோன்று
கொல்கத்தாவில் ரூ.149 உயர்ந்து ரூ.896 ஆகவும், மும்பையில் ரூ.145 உயர்ந்து
ரூ.829.50 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்ந்து ரூ.881 ஆகவும் விற்பனை
செய்யப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
- கி.வீரமணி தோழர் பொன்னீலன் என் பாசத்திற்குரிய இனிய நண்பர். 1985 எனது நினைவு. உலக சமாதான காங் கிரசு டென்மார்க் தலைநகரில் கோபன்ஹேகனில் நடந...
-
பந்து முனை எழுதுகோலைக் கண்டுபிடிப்பதற்கு முன் எழுதுவது என்பதே மிகக் கடினமாக செயலாக இருந்து வந்தது. மை எழுதுகோல்களில் அவ்வப்போது மை நிரப்...

No comments:
Post a Comment