இந்நிலையில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின்
பங்கு கள் மதிப்பு உயர்ந்ததால் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத் திற்கு
சென்றார். அமேசான் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பெசோஸ் தனது மனைவியை
விவாகரத்து செய்ததால், தனது சொத்து களில் கணிசமான பகுதியை அவருக்கு
வாழ்வாதாரமாக வழங்கினார். இதன் காரண மாகவும் அவரது சொத்து மதிப்பு குறைந்து
உலக பணக் காரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு இறங்க நேர்ந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.
Sunday, November 17, 2019
உலகப் பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தின் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை
பிடித்தார். 25 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் தொடங் கப்பட்டு இன்று பெரும்
நிறு வனமாக உருவெடுத்துள்ளது. ப்ளூம்பர்க் பெரும் பணக் காரர் பட்டியலில்
54 வய தாகும் அமேசான் நிறுவன ரான பெசோஸ், உலகின் 2ஆம் பெரும் பணக்காரர்
ஆவார். கடந்த ஆண்டு முதல் உலகப் பணக்காரர்கள் பட் டியலில் அமேசான் நிறுவனத்
தின் சிஇஒ ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் இருந்து வந் தார்.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
No comments:
Post a Comment