மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு
அளித்த பதிலில் அவர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக தொலைத் தொடர்பு சேவை
நிறுவனங்களிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா
கட்டணங்கள் குறைக்கப்பட்டன. இதனால் இத்துறையில் வருவாய் சரிந்து வந்துள்ளது
கடந்த 2016-2017 நிதியாண்டில் 2.65 லட்சம் கோடியாக இருந்த வருவாய், அடுத்த
ஆண்டில் ரூ.2.46 லட்சம் கோடியாகவும். கடந்த நிதியாண்டில் 2.24 லட்சம்
கோடியாகவும் சரிந்தது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த துறைக்கு 41,000
கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வருவாய்
2016-2017 நிதியாண்டில் ரூ.11,271.95 கோடியாக இருந்தது 2018-2019இல்
ரூ.4,708.63 கோடியாக சரிந்தது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
No comments:
Post a Comment