வெளிநாட்டிற்கு கடிதங்கள், சரக்குகள்
அனுப்புவதில் ஏற்படும் கால தாமதத்தை கருத்தில் கொண்டு தபால் மற்றும் சுங்க
துறையின் கூட்டு ஒத்துழைப்புடன் தபால் துறை இதனை நிறுவி உள்ளது. இது
தொடர்பாக தபால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்பு ஒடிசாவில் இருந்து
வெளிநாடுகளுக்கு அனுப்ப பதிவு செய் யப்படும் சரக்குகள், பொருட்கள் கொல்கத்
தாவில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்பட்டு வந்தது.
இதனால், சுங்க அனுமதி பெறுவதற்கு கால தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த
தாமதம் தடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Monday, July 22, 2019
ஒடிசாவில் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம்
ஒடிசாவின் மன்சேஸ்வரில் தபால் துறை அச்சகம் அமைந்துள்ள பகுதியில் மாநிலத்தின் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க) இப்படி ஓ...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது ...
No comments:
Post a Comment