Tuesday, July 23, 2019

மாதவிடாய் காலத்தில் உண்ண வேண்டிய உணவு!

மாதவிடாய் நாட்களில், உடல் சோர்வு நீங்க வும், ரத்த இழப்பை ஈடுசெய்யவும், பெண்களின் இடுப் பெலும்புகளுக்கு உறுதி யளிக்கவும் புரதச்சத்தும், கால்சியம் சத்தும் மிக இன்றியமை யாததாகிறது. இச்சத்துகள் குறைபாடாக இருக் கும் வேளையில், மாதவிடாய் வயிற்றுவலி அதிகரித்தாற்போல் காணப்படும். எனவே, மாதவிடாய் துவங்கும் ஒரு வாரத்திற்கு முன் பிருந்தே, முட்டை, பால், கேழ்வரகு, உளுந்து ஆகிய உணவுப் பொருட்களை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொருட்களில் தயாரிக்கப்பட்ட களி, புட்டு, வடை, கூழ், அடை, கஞ்சி போன்ற உணவுகள் வயிற்றுவலியைத் தடுப் பதுடன், அந்நாட்களில் அன்றாட வேலைகளைச் செய்வதற்கான கூடுதல் ஆற்றலையும் அளிக்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...