அண்மையில் ரசியாவிடம் இருந்து எஸ்-400
ஏவுகணை களை துருக்கி வாங்கியது. ரசியாவுடன் ஒப்பந்தம் மேற் கொண்ட
காரணத்தால், அமெரிக்கா தயாரித்த எஃப்-35 ரக போர் விமானங்களை துருக்கிக்கு
அமெரிக்கா விற் காது என்று அந்நாட்டு அதி பர் டொனால்ட் டிரம்ப்
தெரிவித்தார்.
இந்நிலையில், ரசியா விடம் இருந்து எஸ்-400
ஏவுகணை களை வாங்குவதற்கு இந்தியா வும் ரூ. 40 ஆயிரம் கோடி அளவில் கடந்த
ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதனால் இந்தியாவுக்கும்
இதுபோன்ற தடைகளை அமெரிக்கா விதிக் குமா?, இந்தியா-அமெரிக்கா இடையேயான
பாதுகாப்புத் துறை உறவில் பாதிப்பு ஏற்படுமா? என்று அமெரிக்க பாதுகாப்புத்
துறையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து அந் நாட்டு பாதுகாப்புத் துறை துணை செயலர் டேவிட். ஜே. டிரசென்பெர்க் கூறியதாவது:
எங்களது 5-ஆம் தலைமுறை போர்விமானங்களை
அழிப் பதற்காக வடிவமைக்கப் பட்ட ஏவுகணைகளை எந்த நாடும் வாங்கக்கூடாது என்று
நாங்கள் ஏற்கெனவே தெளி வாக தகவல் அனுப்பி விட் டோம். ஆனால், துருக்கி, ரசி
யாவிடம் இருந்து ஏவுகணை கள் பெற்றது கெட்ட வாய்ப் பானது.
ரசியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை
பெற்றால், எஃப்-35 போர் விமானங்கள் அமெரிக்காவில் இருந்து கிடைக்காது என
ஏற்கெனவே துருக்கி அரசுக்கு பல முறை அறிவுறுத்தியிருந்தோம்.
துருக்கிக்கு எதிரான எங்களது நடவடிக்கை
குறிப் பிட்ட காரணத்துக்காக மட் டுமே. உலகின் பாதுகாப்பு அச்சுறுத்தல்
களுக்கு எதிராக துருக்கியுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றி வரு கிறது.
அதற்கும், இந்த நட வடிக்கைக்கும் எவ்வித சம்பந் தமும் இல்லை. துருக்கி
மற்றும் அமெரிக் காவின் ராணுவ படைகள் இணைந்து கடந்த காலத்தில் கூட்டு
பயிற்சிகள் மேற்கொண்டன. அதில் எவ் வித மாற்றமும் இல்லை. அமெ ரிக்கா
தொடர்ந்து துருக்கி யுடன் நல்ல உறவில் இருக்கும்.
எங்களது எஃப்-35 ரக போர்விமானத்தின் பாது
காப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கூட்டாளிகளுக்கே நாங்கள்
முக்கியத்துவம் அளிப் போம். இந்தியாவுடன் பாது காப்பு ரீதியிலான உறவு வலு
வாக உள்ளது. அதை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று நாங்கள்
எதிர்பார்க்கிறோம் .
No comments:
Post a Comment