பாஜவுக்கு வாக்களிக் கும்படி வாக்காளர்களை துணை ராணுவ வீரர்கள்நிர்பந்தம்செய் வதாக, தேசிய மாநாட்டுகட்சியும், பிடிபி.யும் புகார் செய்துள்ளன.
மக்களவைதேர்தல் முதல் கட்டவாக்குப்பதிவுநேற்று நடந்தது.இதில்ஜம்முவில்உள்ள பூஞ்ச்மாவட்டத்தில்சிலஇடங் களில் வாக்குப்பதிவு இயந்தி ரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிடிபி (மக்கள் ஜனநாயககட்சி)தலைவர்மெக பூபா முப்தி டிவீட்டில், பாஜ வுக்குவாக்களிக்காதசில வாக்கா ளர்களை பிஎஸ்எப் வீரர்கள் கடுமையாக நடத்தியது என்று கூறியிருந்தார்.
அவரது வீடியோவில் பாஜவுக்கு எதிராக வாக்காளர்கள் முழக்கமிட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன மெகபூபா முப்தி வெளியிட்ட பதிவில், ஒரு வாக் காளர் பாஜவுக்கு வாக்களிக்க மறுத்ததால் அவரை இழுத்து வந்து வெளியேற்றுகின்றனர். எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற துடிப்பில், அதிகாரத்தைத்தவறாகப்பயன் படுத்துகின்றனர்என குறிப்பிட் டுள்ளார்.தேசியமாநாட்டுகட்சி யின்ஜம்மு மாகாண தலைவர் தேவிந்தரும், அராய் மால்கா பகுதியில், வாக்காளர்களை பாஜ வுக்கு வாக்களிக்குமாறு பிஎஸ்எப் வீரர்கள் நிர்பந்தப்படுத்தியதை பதிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment