Saturday, April 13, 2019

பெண்களே, என்ன செய்ய உத்தேசம்?



பிஜேபி ஆட்சியில் 2016ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எகிறிக் குதித்து இருக்கின்றன.


சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திலும் நான்கு பெண்கள் வன்புணர்வு கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அரசின் தேசியக் குற்றப் பதிவேடு நிறுவனம் அதற்குப்பிறகு புள்ளி விவரங்கள் வெளியிடுவது நிறுத்தப்பட்டுவிட்டது.


'பாரத மாதாக்கி ஜே!' போடும் இந்த பா.ஜ.க. ஆட்சியில் பாரத மாதா புத்திரிகளுக்குத்தான் இந்த வன்கொடுமை!


பெண்களே  உங்கள் வாக்கு யாருக்கு? சிந்திப்பீர்! செயல்படுவீர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...