‘நீதிபதி தேர்வுக்கும் நீட்’
செய்தி: நீதிபதி பதவிக்கும் நீட் பாணியில் தேர்வு நடத்த மத்திய அரசு பரிந்துரை - பல மாநிலங்களில் நீதிபதிகள் எதிர்ப்பு.
சிந்தனை: தனக்கென்று வந்தால்தான் தெரியும் தலை வலியும், வயிற்று வலியும். (இதில் உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றத்திற்கு மட்டும் விதிவிலக்கு ஏனோ!).
No comments:
Post a Comment