மேற்கு வங்க அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறையில் நிரப்பப்பட உள்ள 6,368 பணியிடங்களுக்கான அறிவிப்பை மேற்கு வங்க சுகாதார பணியாளர் தேர்வாணையம் (WBHRB) வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர் களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Medical officer specialist காலி யிடங்கள்: 6,368 பணியிடம்: மேற்கு வங்கம்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 42,000
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 42,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.210. விண்ணப்பிக்கும் முறை: http://www.wbhealth.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.03.2016
மேலும் முழுமையான விவரங்கள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.03.2016
மேலும் முழுமையான விவரங்கள்
அறிய :http://wbhrb.in பா£ர்த்து தெரிந்து கொள்ளவும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment