புதுடில்லி, ஆக.6- 2014-ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி., வெற்றி பெற்று ஆட் சியைப் பிடிக்காது என் பதை ஒப்புக் கொண் டார் பி.ஜே.பி.யின் மூத்த தலைவரான எல்கே. அத்வானி.
அதே நேரத்தில் காங் கிரசுக்கும் வாய்ப் பில்லை என்றும் இந்த இரு கட்சிகளையும் சாராத ஒருவர் பிரதம ராக வருவார் என்றும் தனது வலைதளத்தில் எழுதியுள்ளார் அத் வானி.
அடுத்த நாடாளு மன்ற தேர்தலுக்கு இன் னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், பிரதமர் பதவி யாருக்கு என்பது குறித்து இப்போதே விவாதங்கள் தொடங்கிவிட்டன. 2014 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தனது வலைத் தளத்தில் எழுதி இருப்பதாவது:-
நெருக்கடி நிலையை அமல்படுத்திய நிலையில் காங்கிரஸ் கட்சி 1977-ஆம் ஆண்டு அடைந்த தோல்விதான் மிக மோசமான தோல்வி என்று மக்கள் நம்புகின் றனர். 1952-க்கு பிந்தைய காலக்கட்டத்திலேயே மோசமான வரலாற்று தோல்வியாக, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் தோல்வி காங்கிரசுக்கு அமையும்.
கடந்த மாதம் பதவி நிறைவு செய்த குடியரசு தலைவர் பிரதீபா பட்டீ லுக்கு பிரதமர் மன் மோகன்சிங் அளித்த விருந்தின்போது, அதில் பங்கேற்ற 2 மூத்த அமைச்சர்கள், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறு கிற அளவுக்கு காங் கிரசோ, பாரதீய ஜன தாவோ ஒரு கூட்டணியை அமைக்க முடியாது என கருத்து தெரிவித்தனர்.
அடுத்த தேர்தலில் மூன்றாவது அணி அரசு அமைக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் இது இந்திய அரசியலின் நிலைத் தன்மைக்கும், நாட்டு நல னுக்கும் நல்லதல்ல. காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆதரவு இல் லாமல் எந்தவொரு அர சும் நிலையான ஆட்சி நடத்த முடியாததை 25 ஆண்டு கால அரசியல் நிலவரம் எடுத்துக்காட் டுகிறது. எனவே மூன்றா வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.
அதே நேரத்தில் காங் கிரஸ் அல்லது பாரதீய ஜனதா அல்லாத ஒருவர் பிரதமர் ஆவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த காலத்திலும் இது நடந் திருக்கிறது. சரண்சிங், சந்திரசேகர், தேவேக வுடா, குஜ்ரால் ஆகி யோர் காங்கிரஸ் ஆதர வுடனும், வி.பி.சிங் பார தீய ஜனதா ஆதரவுட னும் பிரதமர் பதவி வகித்துள்ளனர். ஆனால் அந்த அரசுகள் நீண்ட காலம் தொடர வில்லை.
காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா பிரத மரை கொண்ட அரசுகள் தான் உறுதித் தன்மை கொண்டிருந்தன. இவ்வாறு அதில் அத் வானி எழுதி உள்ளார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் தேஷ்முக்-குக்கு மகன் கல்லீரல் தானம் செய்கிறார்
- மதுரை: அம்பேத்கார்-இமானுவேல்சேகரன் சிலைகள் உடைப்பு: காவல்துறையினர் குவிப்பு
- டெசோ மாநாட்டில் பங்கேற்கக் கூடாது: இராம்விலாஸ் பஸ்வானுக்கு இலங்கை நெருக்கடி
- பாரதீய ஜனதாவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை-கேசுபாய் படேல்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- ஒலிம்பிக்: ஆண்களுக்கான வட்டு எறிதல் இறுதி போட்டியில் விகாஸ் கவுடா
- ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாட்டு பணியை தி.மு.க. தலைவர் கலைஞர் பார்வையிட்டார்
- தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்கு வெடிப்பொருள்களே காரணம்: தடய அறிவியல் சோதனையில் தகவல்
- ஈழத்தமிழ் மக்களின் நிலை மோசம் அடைந்து வருகிறது - அய்.நா.
- அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாக தரை இறங்கியது
No comments:
Post a Comment