நித்தியானந்தாவின் இன்னொரு சீடரான ஆர்த்திராவ், இந்தியா டுடே குழும செய்தியாளர் மிருதுளா சந்துரிக்கு தந்த பேட்டியிலிருந்து...
கேள்வி: பல மாதங்கள் கழித்து இப்போது வந்திருப்பது ஏன்?
பதில்: கர்நாடக போலீசிடம் இரு வருடங்களுக்கு முன்பே புகார் தந்து விட்டேன். ஆனால் இப்போது என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுகிறேன். காரணம், என்னுடைய நெருங்கிய தோழி கோபிகாவைக் காணவில்லை. நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக என்னையும் அதே வழியில் முடித்து விடுவார்களோ என்ற பயம் இருக் கிறது. அதனால்தான் மீடியாவிடம் பேசினேன்.
கேள்வி: நீங்கள் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர் என்றும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட வர் என்றும் நித்தியானந்தா கூறு கிறாரே?
பதில்: இதெல்லாம் முட்டாள்தன மான குற்றச்சாட்டுகள். அவருக்கு எதிராக பேசுபவர்கள் மீது இப்படிப் பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி கிரிமினல் வழக்குகளைப் போட்டு சரிக்கட்ட முயற்சிக்கிறார்.
பதில்: இதெல்லாம் முட்டாள்தன மான குற்றச்சாட்டுகள். அவருக்கு எதிராக பேசுபவர்கள் மீது இப்படிப் பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி கிரிமினல் வழக்குகளைப் போட்டு சரிக்கட்ட முயற்சிக்கிறார்.
கேள்வி: அவர்மீது உங்களின் பிரதான குற்றச்சாட்டுகள் என்ன?
பதில்: ஆறு வருடங்கள் அவரி டம் சீடராக இருந்தேன். அதில் அய்ந்து வருடங்கள் என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். என்னைப் போலவே இன்னும் பலரை அவர் பலாத்காரம் செய்திருக்கிறார். மூளைச் சலவை செய்திருப்பதால் அவர்களால் உண்மையை வெளியே சொல்ல முடியவில்லை.
கேள்வி: சீ.டி.களை வெளியிட்ட போது போலீசிடம் மட்டும் தராமல் மீடியாக்களிடமும் தந்தது ஏன்?
பதில்: வெளியில் சுற்றுக்குவிட நான் வீடியோ படத்தை எடுக்க வில்லை. விஜய்யத்வாஜ், லெனின் போன்றோர் நித்தியானந்தாமீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் தவறு என்று உறுதி செய்து கொள்ளத் தான் வீடியோ எடுத்தேன். ஆனால் குற்றச்சாட்டுகள் உறுதியாயின. எங்களுக்கிடையிலான செக்ஸ் உறவை ஆன்மீக சங்கமம் என்று சொல்லி நம்ப வைத்தார். வீடியோ வைப் பார்த்த பிறகு நான் அந்த ஆசி ரமத்தை விட்டு வெளியேறினேன்.
கேள்வி: தமிழக முதல்வரைச் சந்தித்தீர்களா?
பதில்: முதல்வர் ஜெ. ஜெயலலிதா விடம் நேரம் கேட்டிருக்கிறேன். நித் தியானந்தாவின் உண்மை முகத்தைக் காட்ட வாய்ப்புக் கிடைத்தால் நல்லது.
கேள்வி: உங்கள் வழக்கு எந்த அளவிற்கு பலமாக இருக்கிறது?
பதில்: பலமாக இருக்கிறது. மருத்துவ பரிசோதனைக்காக 8 முறை தாக்கீது அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் ஆண்மை இல் லாதவர் என்று கூறி நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு மறுத்து வருகிறார்.
நன்றி: இந்தியா டுடே 18.7.2012 பக்கம் 21
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- ஜாமீன் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கு மேலும் 2 நீதிபதிகள் கைது
- சித்தர்கஞ்ச் இடைத்தேர்தலில் உத்தரகாண்ட் முதலமைச்சர் வெற்றி
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தராக குமரகுரு நியமனம்
- கால்நடை மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு
- மின்னணுத் வளர்ச்சிக்கு 10,000 கோடி ஊக்கத் திட்டம்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- 1,50,000 தமிழர்களை கொன்ற அரசு, கைதிகளையும் சாகடிக்கிறது விக்கிரமபாகு குமுறல்
- பஞ்சமி நிலங்கள் மீட்டுக் கொடுக்கப்படுமா?
- வட மாநிலங்களில் நில அதிர்வு
- குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்ததும் டீசல் விலையை உயர்த்த முடிவாம்
- அமர்நாத் யாத்திரை இதுவரை 69 பக்தர்கள் சாவு
<< முன்புஅடுத்து >>
அறிவுக்குப் பொருந்தா செயல்தான் செய்தே...
இதனைச் செய்தால் நீங்களும் கொடையாளர்தான்
இந்தியாவில்....
உங்களுக்குத் தெரியுமா?
எண்ணம்
எதில் வேண்டும் தூய்மை?
ஒரு மனசாட்சியின் வாக்குமூலம்
கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க... - 4
குழம்பிக் கிடக்கும் இந்துத்துவக் குட்டை
சிங்கள மயமாக்கத்தில் சிக்கிய புத்தர்
சிந்தனைக் (கவி)த்துளி
செய்திக் கீற்று
சோ அவர்களே! சோடி போட்டுக்குவோமா சோடி?
தமிழ்மொழியின் தனித்தன்மையும் 'தனிமை'த்தன்மையும்
நாட்டின் நான்காவது தூண்...? இன்றைய ஊடகத்துறை இப்படி.
நாத்திகமே இறுதியில் வெல்லும்!
நாத்திகர் வாக்கு பலித்தது !
நிகழ்ந்தவை
நுழைவுத் தேர்வு கூடாது!
பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் 6 பக்தி ரசமா? காம ரசமா?
புதிய சரஸ்வதி
புதிய சவால்களை எதிர்கொள்ள விடுதலையே ஆயுதம்!
புதுப்பாக்கள்
பெரியாரை அறிவோமா?
பெரியார் இல்லாமல் முன்னேற்றம் இல்லை
மருத்துவம் 200/200ல் 16க்கு 10
முகநூல் பேசுகிறது
முற்றம்
விரலும் விழியும் எழுப்பும் வினாக்கள்
No comments:
Post a Comment