கொழும்பு, பிப். 13- தனிப்பட்ட முறையிலோ வேறு கமுக்கமான காரியங்களுக்காகவோ இலங்கை சென்றுள்ள சு.சாமி செய்தியாளர்களிடம் கூறிய பார்ப்பனீயத்துக்கே உரித்தான தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் பேட்டி இதோ: இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள சாமி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். சு.சாமி கொடுத்துள்ள பேட்டி விவரம் வருமாறு:
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சோனியா காந்தியும், அவரது இத்தாலி குடும்பத்தினரும் மறைமுக ஆதரவு அளித்தனர். ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு எதிரான இயக்கம் என்பதால் அந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டியவர் மகிந்த ராஜபக்சே. இதனால் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் தோல்வியடைந் திருக்கிறது. தமிழ் மக்கள் தோல்வி அடையவில்லை என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றாராம் சு.சாமி.
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- இலங்கையைக் காப்பாற்ற இந்தியா ஆதரவாம்! கொக்கரிக்கிறார் இலங்கை அமைச்சர்
- இலங்கை இறுதிக்கட்ட போரில் 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் இலங்கை அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
- அய்.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கையை காப்பாற்றவே முடியாது
- தமிழக, இலங்கை மீனவர்கள் மார்ச் 4-இல் கச்சத்தீவில் சந்திப்பு
- போர்க்குற்றங்களை விசாரிக்க நீதிமன்றம் இலங்கை ராணுவம் அறிவிப்பு
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- இலங்கையின் வடக்கிலிருந்து விரைவில் ராணுவம் திரும்பப் பெறப்படும் இலங்கை அமைச்சர் தகவல்
- போர்க் குற்றத்தில் இருந்து தப்பிக்க இலங்கை அரசு தந்திர முயற்சி
- கொழும்பு - தூத்துக்குடி இடையே மீண்டும் சொகுசு கப்பல் போக்குவரத்து இலங்கை அரசு தீவிர முயற்சி
- இலங்கை சுதந்திர தினம்: 1,400 கைதிகள் விடுதலை
- போர் அத்துமீறல் பற்றிய அறிக்கை: அய்.நா.வுக்கு அனுப்ப இலங்கை மறுப்பு
No comments:
Post a Comment