ஒழுக்கம் ஏன் இல்லை?
பகுத்தறிவின்படி உலக மக்கள் 100க்கு 99பேர் களின் கருத்துப்படி எதுவெல்லாம் நாணயக் கேடோ, ஒழுக்கக் கேடோ அவையெல்லாம் பார்ப்பனருக்கு யோக்கியமும் நாணயமுமான காரியமாகி விடுகிறது. இம்முறையினாலேயே நம் நாட்டில் ஒழுக்கம் நாணயம், யோக்கியம் என்பவை மிக மிக அருமையாக போய் விட்டன.
- தந்தை பெரியார் விடுதலை 8.1.1966
No comments:
Post a Comment