Friday, December 23, 2011

அட அபிஷ்டுகளே!


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: முல்லைப் பெரியாறு தொடர்பாக, ஒரு தற்காலிக பாதுகாப்புக் குழுவை உருவாக்கும் பொறுப்பு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைத் திருப்பது நியாயமல்ல. அணைப் பாதுகாப்பு பற்றி சுப்ரீம் கோர்ட் தெளிவுடுத்தியுள்ளது. நீதிபதி ஆனந்த் குழுவும் செயல் படுகிறது. பிறகு, இது ஏன் வண்டியின் ஐந்தாவது சக்கரமாகச் செயல்பட வேண்டும்?
டவுட் தனபாலு: நல்ல நோக்கத்திற்காக சொல்றீங்க; நல்ல உதாரணமா சொல்லக்கூடாதா? எதற்கு இந்த ஐந்தாவது சக்கரம்னு கேட்டா, இது ஸ்டெப்னி! பஞ்சரானா மாத்துறதுக்குன்னு சொல்லிடப் போறாங்க . . .!
(தினமலர் 23.12.2011)
அட அபிஷ்டு, ஒரே நேரத்தில் வண்டியில் 5 சக்கரங்கள் சுழல முடியாது என்ற அரிச்சுவடி கூடத் தெரியாதா நோக்கு?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...