நாத்திகன்?
பள்ளி மாணவர் களுக்கு ஜாதிச் சான் றிதழ், இருப்பிடச் சான் றிதழ் நேரடியாக வழங் குவதற்கு வருவாய்த் துறையினர் வீட்டுக்கு வீடு வருவார்கள் என்றும், அப்படி நேரில் வரும்போது கீழ்க்கண்ட ஆவணங்கள் தயாராக வைத்திருக்கப்படவேண்டும் என்றும் விருது நகர் மாவட்ட ஆட்சித் தலை வர் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார்.
அத்தகைய ஆவணங்களின் பட்டியல் வருமாறு:
1. குடும்ப அட்டையின் அசல்
2. டும்ப உறுப்பினர் கள் யாரேனும் சாதிச் சான்றிதழ் பெற்றிருந் தால், அதன் அசல்
3. தாழ்த்தப்பட்ட பிரிவினராக இருந்தால் வழிபாடு செய்து வரும் கோவில்களில் பெறப் பட்ட ரசீதுகள்.
வருவாய்த்துறை அலு வலர்கள் முழுமையாக விசாரணை செய்த பின்னர் மாணவ, மாண வியருக்கான சாதி, இருப் பிட மற்றும் வருமானச் சான்றுகள் மாணவ, மாணவியரின் இல்லங் களுக்கே விரைவுத் தபா லில் அனுப்பி வைக்கப் படும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.
ஜாதிச் சான்றிதழுக் கும் கோவில் வழிபாட் டிற்கும் என்ன சம்பந்தம்? எந்தக் கோவிலில் வழி படுகிறார்கள் என்பதை வைத்தா ஜாதிச் சான் றிதழ் வழங்கப்படுகிறது?
அப்படியே பார்த்தா லும் தாழ்த்தப்பட்டவர் களுக்கு மட்டும் இவ் விவரம் கேட்கப் படுவானேன்? மற்ற மற்ற ஜாதியினருக்கும் இவ் விவரம் கேட்கப்படாதது ஏன்?
இதில் கவனிக்கப்பட வேண்டியது என்ன வென்றால் இதற்கு முன் 2002 ஆம் ஆண்டில் விருதுநகர் திரு. முரு கேசன் அவர்களின் மகள் கண்மணிக்கு இந்து - பள்ளர் சாதிச் சான்றிதழ் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு மதுரை உயர் நீதிமன்றம் வரை சென்றது.
மனுதாரர் நாத்திக ராக இருப்பதால் ஜாதி சான்றிதழ் மெய்த் தன்மையற்றது என்று கூறப்பட்டது. பின்பு நீதிமன்றத் தலையீட்டால் மாற்றப்பட்டு மனுதா ரர்க்கு உரிய ஜாதி சான் றிதழ் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 9 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் கோவில் வழிபாட்டுச் சான்றிதழ் கேட்கப்படு வானேன்?
நாத்திகராக இருப்பது இந்த நாட்டில் கவுரவக் குறைவா? நாத்திகன் இந்நாட்டின் குடிமகன் அல்லவா?
மதச் சார்பற்ற ஒரு நாட்டில் இந்த நிலை ஏன்?
இது குறித்து அனைத்து மாவட்ட ஆட் சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உரிய வழிகாட்டும் சுற்றறிக்கையை அனுப் புமா?

-மயிலாடன்
(குறிப்பு தகவல்: விருதுநகர் மாவட்ட விடுதலை செய்தியாளர் தி.ஆதவன்.)
1 comment:
புதுசா இருக்கே,,
Post a Comment