Wednesday, August 24, 2011

விடுதலை செய்திகள் 24/08/2011

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் நகைகள் கோயில் ஊழியர்களே கொள்ளை அடித்தது அம்பலம்

இறுகுகிறது காவல்துறையின் நடவடிக்கைகள்


திருவனந்தபுரம், ஆக. 24- திருவனந்தபுரம் பத்ம நாபசாமி கோயில் ரக சிய அறைகளில் இருந்து கோயில் ஊழியர்களே நகைகளை கடத்திச் சென்றுள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஊழியர் கள் சிலரை காவல் துறையினர் ரகசியமாகக் கண்காணித்து வருகின் றனர்.
நல்ல சட்டமாகத் தான், சத்தமாகத்தான் பேசுகிறார் தினமணி ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர்வாள்.
திண்டிவனத்துக்கு அடுத்த மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமி கள் தமிழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மிகவும் வக்கனையாகவே பேசியுள்ளார்.
சென்னை ஜாபகர்கான் பேட்டையில் ஒரு நிகழ்வு... பக்திப் போதையில் சுருண்டு கிடக்கும் மக் களைக் கண் திறக்கச் செய்வதாகும்.

கடவுள் பக்தி, ஒழுக் கத்தை வளர்க்கும்; கடவுள் பயம் குற்றம் செய்யும் உணர்வை அச்சுறுத்தி அடக்கி வைக்கும். பக்தி இல்லாவிட்டால் தனி மனி தனுக்கும் சரி, சமூகத்துக் கும் சரி ஹானி விளைவிக் கும் என்று சங்கராச்சாரியி லிருந்து ஆன்மிகச் சொற் பொழிவாளர்கள்வரை உப தேசமும், உபந்நியாசமும் அன்றாடம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.



பகத்சிங்கின் அரசியல் கண்ணோட்டத்தையும், கருத்துகளையும் கண்டு வியந்து பாராட்டிய திராவிடர் கழக தோற்றுநர் - தலைவர் தந்தை பெரியார் ராமசாமி அவர்கள், பகத் சிங் தனது செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திய முறை தவறானது என்று, தான் கருதுவதாகக் கூறி, மகாத்மா காந்தியின் காந்தியத்தை எதிர்ப்பதற்கு பகத் சிங்கின் தியாகத்தைச் சுட்டிக் காட்டினார்.



பள்ளிக் கல்வித் துறை செயல்முறைத் திட்டம் மற்றும் புள்ளிவிவரக் கையேடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது. அதில் திடுக்கிட வைக்கும் புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.


500 தமிழ் புலவர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவு
தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சென்னை, ஆக. 24- தை மாதத்தின் முதல் நாள் தான் தமிழ் ஆண்டு தொடக்க நாள் என்பது 500 தமிழ் புலவர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவு என்று, தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.
புதுடில்லி, ஆக.24- பிரதமர் மன்மோகன்சிங் அன்னா ஹசாரேவுக்கு எழுதிய கடிதத்தில், "உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்; ஊழலுக்கு எதிரான உங்கள் சட்ட மசோதாவும் பரிசீலிக்கப் படும்'' என்று உறுதி அளித்து இருக்கிறார்.
இந்தியாவில் இயங்கும் பிரம்மாண்டமான அய்.டி., நிறுவனங்களில் காக்னிசண்ட் டெக்னாலஜிஸ் என்ற சி.டி.எஸ்., நிறுவனத்தை நாம் அறிவோம். பொதுவாக அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை கேம்பஸ் முறையிலேயே இந்த நிறுவனம் தேர்வு செய்கிறது. தற்போது ஆப்-கேம்பஸ் முறையில் பணியாளர்களைத் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பினை சி.டி.எஸ்., வெளியிட்டுள்ளது.



தமிழர்களின் வரலாற்றில் நேற்றைய தினம் ஒரு துக்க தினம். நாகப்பட்டினத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகச் சரியாக ஈரோட்டுக் கண்ணாடி வழியாக தெளிவு படுத்தி விட்டார்,
பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பு! என்று!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...