இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
கொழும்பு, ஆக. 12- இலங்கையில் இறுதிகட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள்…
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு, ஆக. 12- சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்க அளிக்கவேண்டும்…
தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம் குறித்து தரக்குறைவாக கோத்தபய ராஜபக்சே விமர்சிக்கலாமா? மத்திய அரசு…
டி.ஆர்.பாலு கொடுத்த பிரச்சினையை தலைகீழாக மாற்றியது ஏன்?திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி…
அண்ணா பல்.கலையில் பொறியியல் பொது கலந்தாய்வு முடிந்தது 45 ஆயிரம் இடங்கள் காலியாக
சென்னை, ஆக.12- அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒருமாதமாக நடைபெற்ற பொது கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. 45 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இது கடந்த ஆண்டை விட 4
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் புதிய
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் புதிய நிருவாகிகள் 11.8.2011 அன்று மாலை தமிழர் தலைவர் அவர்களை பெரியார் திடலில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்சட்மன்றத்தில் இன்று
நூறு உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்வுசட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிப்பு சென்னை, ஆக. 12- கல்வி வளர்ச்சியை மேம் படுத்தும் வகையில் தமி ழகத்தில் உள்ள 100 அரசுவிளையாட்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண
பத்மநாபசாமி கோபமாக இருக்கிறாராம்!
ஆறாவது அறையை திறப்பவரின் வம்சம் அழிந்து போகுமாம்ஜோதிட சிகாமணிகள் இப்படி ஒரு கணிப்பு திருவனந்தபுரம், ஆக. 12- திருவனந்தபுரம் பத்மலண்டன் நகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு ஒருவர்
லண்டன் நகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு ஒருவர் பலியானார். இதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது. வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள்,ஆக.13: நாகை - இன எழுச்சி மாநில மாநாடு விளம்பரப் பதாகைகள்: வாரீர்! வாரீர்!!
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: போபண்ணா இணை முன்னேற்றம்
மோன்ட்ரியல், ஆக. 12- ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, பாகிஸ் தானின் குரேஷி இணை 3ஆவது
Friday, August 12, 2011
விடுதலை செய்திகள் 12-08-2011
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
No comments:
Post a Comment