கம்பன் விழாவை நடத்துகின்ற தமிழர்களே! புலவர் குழந்தையின் இராவண காவியத்தைப் பாராட்ட முன் வந்திருக்க வே…
சென்னை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்விசென்னை, ஆக.11- கம்பன் விழாவை நடத்துகின்ற தமிழர்கள் புலவர் குழந்தையினுடைய இராவண காவியத்தை பாராட்டியிருக்க வேண்டாமா? இன்னமுமா திருந்தாமல், இனஉணர்வு பெறாமல் இருப்பது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.தந்தை பெரியாரின்
கோத்தபயாவை இந்தியா கடுமையாக கண்டிக்க வேண்டும்-சட்டப்பேரவையில் ஜெயலலிதா உரை
சென்னை, ஆக. 11- தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ளார் கோத்தபயா…
ரூ.13 கோடி ஊழல் புகார்: எடியூரப்பா மீது வழக்குப்பதிவு
பெங்களூரு, ஆக. 11- கருநாடக முதலமைச்சர் இருந்த எடியூரப்பா சட்டவிரோத சுரங்க ஊழலில்…
திருப்பதி கோயில் அதிகாரிகள் அறிவிப்பால் பதற்றம்
திருப்பதி, ஆக.11- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், உரிய தகுதிச் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே,…
நில அபகரிப்பு புகாரை காவல்துறை விசாரிப்பதா? ரத்து செய்ய உயர் நீதிமன்றத்தில் தி.மு.க.
சென்னை, ஆக.11- நில அபகரிப்பு புகார் குறித்து விசாரிக்க தனி காவல்துறை பிரிவு அமைத்து அரசு பிறப்பித்த அரசாணை சட்ட விரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும் என
ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டியும் சிக்குகிறார்
அய்தராபாத், ஆக. 11- பல ஆயிரம் கோடி சொத்து குவித்துள்ள தாக புகார் கூறப்பட் டுள்ள ஜெகன் மோகன் ரெட்டி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யு மா
மக்கள் பணம் கரியாகிறது நாடாளுமன்ற அவை நடக்குமா?
புதுடில்லி, ஆக. 11- எதிர்க்கட்சிகளின் அம ளியால் நாடாளுமன்றம் நேற்று 3ஆவது நாளாக முடங்கியது. பிரச்சினைக்கு தீர்வு காண காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டத் தில் பிரதமர் மன
- கம்பன் விழாவாம்!
ஒசாமா தாக்குதல் சம்பவம் திரைப்படமாகிறது அமெரிக்க எம்.பி.
வாஷிங்டன், ஆக.11- அல்கொய்தா பயங் கரவாதி ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல் லப்பட்ட நிகழ்வையும், அது தொடர்பான விசா ரணையையும் திரைப் படமாக தயாரித்து வெளியிட
ஆகஸ்ட் 13: நாகப்பட்டினத்தில் திராவிடர் மாணவர் கழக இனஎழுச்சி மாநில மாநாடு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுச்சி உரை
No comments:
Post a Comment