எச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனம்
தமிழ்நாட்டின் கிருட்டிணகிரியில் கிராமீன் கடன் மேளாவை நடத்த
திட்டமிட்டுள்ளது. கடந்த 22.9.2019 அன்று தேசிய அளவில் தொடங்கப்பட்ட இந்த
பதிப்பு நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு கடன் மேளாக்களின் ஒரு
பகுதியாகும், பொள்ளாட்சி, திண்டிவனம், கடலூர், கும்பகோணம் திருவண்ணாமலை,
தேனி மற்றும் திருச்செங்கோடு ஆகியவற்றிற்குப் பிறகு மாநிலத் தில் எட்டாவது
முறையாக இது நடைபெற உள்ளது.
"மெகா கடன் மேளாவின் அறிமுகம் தயாரிப்
புகள் மற்றும் சேவைகளில் அதன் வாடிக்கை யாளர்களுக்கு இணையற்ற வசதியை வழங்கு
வதற்கான வங்கியின் முயற்சியின் தொடர்ச்சி யாகும். வங்கி தயாரிப்புகளை
மக்களின் வீட்டு வாசல்களில் கொண்டு செல்வதே இதன் நோக்கம் என இவ்வங்கியின்
வாகன கடன்களுக்கான குழுத் தலைவர் அசோக் கன்னா கூறினார்.
No comments:
Post a Comment