பாலியல் வன்முறை வழக்கில் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த அனைத்து இந்திய
இந்துமகாசபை தலைவர் கோடம்பாக்கம் சிறீகாந்தன் என்ப வரை காவல்துறையினர் கைது
செய்துள்ளனர். பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தாக சென்னை
கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் சிறீகாந்தன் மீது வழக்குப்பதிவு செய்து
விசாரணை மேற் கொண்டனர். கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரை
காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment